Who is the Behind Talkers : முதுகிற்கு பின்னாடி பேசுபவர்கள் யாரு... ?

Behind Talk : முதுகிற்கு பின்னாடி பேசுபவர்கள் யாரு?

Who is the Behind Talkers?


யார் பேசுபவர்கள்?

    பொதுவா நம்ம வாழ்க்கையில நமக்கு சரி என்று பட்டதை வெளிப்படையாக பேசுவதற்கு சூழ்நிலை இடம் தராது. இதனால் அதை பற்றி அவர்களைப் பற்றி வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதோ... அல்லது சூழ்நிலை ஏற்றவாறு இருக்கும் பொழுதோ.. நாமும் நம்மைப் போல் பிறரும் தினம் தினம் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.


குணமும் பண்பும்

    இதனால நம்மளுடைய குணமும் பண்பும் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே இருக்கும். இதுதான் நிதர்சனமான உண்மை இதை நம்ம எப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது.


பேசாமல் இருக்கமுடியுமா?

    பொதுவா நாம மற்றவர்களை பற்றி ஒரு நாளாவது பேசாம இருக்க மாட்டோம். சரிங்களா! அப்படி பேசிகிட்டு தான் இருப்போம் அதனால நம்ம மூளையையும் மனதையும் சுத்தமா வச்சுக்கணும் அவங்க அதை பண்றாங்க இவங்க இதை பண்றாங்க அங்கு உங்களுக்கு பேசறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் சில சூழ்நிலை அமைந்தாலோ உங்களால ஈஸியா பேசிட முடியும்.


சூழ்நிலை என்ன?

    சூழ்நிலையை அமையாத போது அங்கு நம்மளால பேச முடியாது அதனால வேறொரு வேற ஒருத்தர் கூட எங்கேயோ நமக்கு பேசறதுக்கு வாய்ப்பு கிடைக்குது.


முதுகிற்கு பின்னல் பேசாமல் இருப்பது

    அங்க நம்ம பேசறோம் இது எல்லாமே ஒரு மனுசன பத்தி அந்த மனுஷனுக்கு தெரியாம நாம பேசுறோம் இல்லையா அதுக்கு பேர் தான் முதுகுக்கு பின்னாடி பேசுறது. நான் எல்லாம் அப்படி கிடையவே கிடையாது அப்படின்னு நீங்க சொல்லலாம் ஆனா நீங்க எப்படிப்பட்டவர்கள் என்று உங்களுக்கு மட்டும் தான் தெரியும்.


வாங்கும் பொழுது இருக்கிற விலை ... விற்கிற பொழுது இருப்பதில்லை... அது ஏன்?

Comments

Popular posts from this blog

Nothing is Permanent in the World : உலகில் நிலையானது என்று ஏதும் இல்லை

Morning Short Stories: காலை நேர சிறுகதை....!

Biggest Lies Comes True : மிகப்பெரிய பொய் உண்மையான கதை!