Biggest Lies Comes True : மிகப்பெரிய பொய் உண்மையான கதை!

Biggest Lies Comes True : மிகப்பெரிய பொய் உண்மையான கதை!

Begger vs Rich



ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு பொய்யாவது ஒரு மனிதன் பேசாமல் இருப்பது கடினம். அப்படிப்பட்ட ஒரு பொய்யின் கதையை தான் நாம் பார்க்க விருக்குகிறோம்.

ஒரு பிச்சைக்காரன் நான் ஒரு பிச்சைக்காரன் என்று நினைக்காமல் தினமும் தன்னை பணக்காரனாகவே பாவித்து வந்தான். மக்கள் எல்லோரும் ஒரு பிச்சைக்காரனே இப்படி இருக்கும் போது நாம் எப்படி இருக்கவேண்டும் என்று எண்ணி கொண்டு செல்கின்றனர். 

அந்த பணக்கார பிச்சைக்காரன் இல்லையில்லை பணக்காரனை நினைத்திருக்கும் பிச்சைக்காரன் தினமும் போய் சொல்லிவருகிறானே உன்னையில் பிச்சைகாரணன் படத்தில் வர்ற மாதிரி இருப்பானோ எண்ணி சிலர் எண்ணினர்.





Comments

Popular posts from this blog

Nothing is Permanent in the World : உலகில் நிலையானது என்று ஏதும் இல்லை

Morning Short Stories: காலை நேர சிறுகதை....!