Tamil Kutty Story : எடுத்தோம்... கவுத்தோம்... Just Like That!

 எடுத்தோம்... கவுத்தோம்... Just Like That!

Tamil Kutty Story
Tamil Kutty Story

இல்ல... வாழ்க்கைய பத்தி என்ன நினைக்கிற, நீ நினைக்கிற அப்போயெல்லாம் உனக்கு தோணுனத பண்றத்துக்கு இது ஒன்னும் களிமண்ணு இல்லை.


எடுத்தோம், கவுத்தோம் இன்னு குண்டாவை கவிக்கிற மாதிரி கவுக்க முடியாது. இது வாழ்க்க நின்னு நிறுத்து நிதானமா யோசிச்சு பண்ணனும்.


எல்லாம் Just Like That இன்னு விட்டுட்டு போக முடியாது இதுதான் வாழ்க்கை....


எடுத்தோம் கவுத்தோம் இன்னு இல்லாம வாழ்க்கைய வாழ பழகுங்க...


By

லோகேஷ் அப்பு 


Comments

Popular posts from this blog

Nothing is Permanent in the World : உலகில் நிலையானது என்று ஏதும் இல்லை

Morning Short Stories: காலை நேர சிறுகதை....!

Biggest Lies Comes True : மிகப்பெரிய பொய் உண்மையான கதை!