Happy Independence Day 2023 : எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

 

 Independence Day 2023

எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!


சுதந்திரம் நமக்கு எப்படி கிடைத்தது?


பிரிட்டிஷ்காரன் கிட்ட இருந்து நமக்கு 1947ல்ல சுதந்திரம் கிடைச்சிச்சு. இதுக்கு முக்கிய காரணம் காந்தி தாத்தா தான் வன்முறையால் கிடைக்காத Freedom அகிம்சையால கிடைச்சது.


அதை தான் இன்று ஆகஸ்ட் 15, 2023 னை சுதந்திர தினமா கொண்டாடுகிறோம்.

Comments

Popular posts from this blog

Nothing is Permanent in the World : உலகில் நிலையானது என்று ஏதும் இல்லை

Morning Short Stories: காலை நேர சிறுகதை....!

Biggest Lies Comes True : மிகப்பெரிய பொய் உண்மையான கதை!