Dangerous Virus in Human Body : மனித உடலில் ஆபத்தான வைரஸ்!

Dangerous Virus

 Dangerous Virus in Human Body : மனித உடலில் ஆபத்தான வைரஸ்!


மனித உடலில் உள்ள ஆபத்தான வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படிக்க வேண்டும்.

தினம் தினம் மனித உடலில் புது புது வைரஸ் வந்து கொண்டுதான் இருக்கிறது. என்னடா எதோ டாக்டர் மாதிரி வைரஸ் பற்றி பேசப்போறன் இன்னு நினைக்காதீங்க...

நான் சொல்லப்போறது வைரஸ் தான் ஆனா மருத்துவ ரீதியாக இல்ல மனா ரீதியா. மனித உடம்பில் மனதில் விஷம் போல் பரவும் எண்ணம், Negative thoughts பழிவாங்கும் எண்ணம் வெறுப்பான செயல். உலகிலே ரொம்போ மோசமான மிருகம் மனிதன் தான். ரொம்போ பாசமான மிருகம் கூட மனிதன் ஆனால் அத்தையும் வேஷம். எரையும் எளிதில் நம்பிவிடாத, நம்பினவங்களை கைவிடாதே...

வைரஸ் ஐ அப்போ அப்போ கிளீன் பண்ணிக்கோங்க பாஸ்...!

Comments

Popular posts from this blog

Nothing is Permanent in the World : உலகில் நிலையானது என்று ஏதும் இல்லை

Morning Short Stories: காலை நேர சிறுகதை....!

Biggest Lies Comes True : மிகப்பெரிய பொய் உண்மையான கதை!